TNPSC TET கணிதம் – கூட்டுவட்டி
கணக்கு எண் : 01 முதல் 05
கணக்கு எண் : 06 முதல் 10
கணக்கு எண் : 11 முதல் 15
TNPSC TET கணிதம் – தனிவட்டி
கணக்கு எண் : 01 முதல் 04
கணக்கு எண் : 05 முதல் 08
கணக்கு எண் : 09 முதல் 12
கணக்கு எண் : 13 முதல் 16
TNPSC TET கணிதம் – அளவியல்
கணக்கு எண் : 01 முதல் 04
01. ஒரு சதுரத்தின் பக்க அளவு 10 செ.மீ. எனில் அதன் பரப்பளவு மற்றும் சுற்றளவு என்ன?
[A] 100 ச.செ.மீ & 40 செ.மீ
[B] 50 ச.செ.மீ & 40 செ.மீ
[C] 100 ச.செ.மீ & 60 செ.மீ
[D] 40 ச.செ.மீ & 100 செ.மீ
02. ஒரு சதுர வடிவ சுவரின் பக்க அளவு 3 மீட்டர் 50 செ.மீ. அதற்கு வர்ணம் பூச சதுர மீட்டருக்கு ரூ.50 வீதம் எனில் மொத்த பரப்பிற்கும் வர்ணம் பூச ஆகும் செலவு என்ன?
[A] ரூ.672.50
[B] ரூ.600
[C] ரூ.625
[D] ரூ.612.50
03. ஒரு சதுர வடிவ விளையாட்டுத் திடலின் சுற்றளவு 2000 மீ அதன் பரப்பளவை ஏர் கணக்கில் காண்க
[A] 250 ஏர்
[B] 2500 ஏர்
[C] 2.50 ஏர்
[D] 25 ஏர்
04. நீளம் 6 மீ, அகலம் 4 மீ உள்ள செவ்வகத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவு என்ன?
[A] 24 ச.மீ & 20 மீ
[B] 20 ச.மீ & 24 மீ
[C] 12 ச.மீ & 20 மீ
[D] 48 ச.மீ & 24 மீ
கணக்கு எண் : 05 முதல் 08
05. ஒரு செவ்வக வடிவ வயலின் பரப்பளவு 5 ஹெக்டேர். அதன் நீளம் 500 மீ எனில் அதன் அகலம் மற்றும் சுற்றளவு என்ன?
[A] 100 மீ & 120 மீ
[B] 150 மீ & 1200 மீ
[C] 100 மீ & 1200 மீ
[D] 150 மீ & 120 மீ
06. ஓர் அறையின் நீளம், அகலம், உயரம் முறையே 12 மீ x 9 மீ x 6 மீ எனில் அறையின் நான்கு சுவர்களின் பரப்பளவு என்ன?
[A] 252 ச.மீ
[B] 225 ச.மீ
[C] 246 ச.மீ
[D] 256 ச.மீ
07. செவ்வக வடிவ நிலத்தின் நீளம் 12 மீ, அகலம் 8 மீ அதனைச் சுற்றி வெளிப்புறமாக 2 மீ அகலமுள்ள சீரான பாதை அமைக்கப்படுகிறது எனில் பாதையின் பரப்பளவு என்ன?
[A] 106 ச.மீ
[B] 196 ச.மீ
[C] 96 ச.மீ
[D] 192 ச.மீ
08. ஒரு சமபக்க முக்கோணத்தின் பக்கம் 2 √2 செ.மீ எனில் அதன் பரப்பளவு என்ன?
[A] 3 √3 ச.செ.மீ
[B] 2 √2 ச.செ.மீ
[C] 3 √2 ச.செ.மீ
[D] 2 √3 ச.செ.மீ
கணக்கு எண் : 09 முதல் 12
09. ஒரு செங்கோண முக்கோணத்தில் செங்கோணத்தை தாங்கும் பக்கங்கள் 11 செ.மீ, 28 செ.மீ எனில் அம்முக்கோணத்தின் பரப்பளவு என்ன?
[A] 164 ச.செ.மீ
[B] 144 ச.செ.மீ
[C] 254 ச.செ.மீ
[D] 154 ச.செ.மீ
10. ஒரு அசம பக்க முக்கோணத்தின் சுற்றளவு 144 மீ மற்றும் அதன் பக்கங்களின் விகிதம் 3 : 4 : 5 எனில் அதன் பரப்பளவு என்ன?
[A] 468 ச.மீ
[B] 864 ச.மீ
[C] 846 ச.மீ
[D] 486 ச.மீ
11. 14 செ.மீ ஆரம் கொண்ட வட்டத்தின் சுற்றளவு என்ன?
[A] 44 செ.மீ
[B] 22 செ.மீ
[C] 66 செ.மீ
[D] 88 செ.மீ
12. 132 செ.மீ சுற்றளவு கொண்ட வட்டத்தின் பரப்பளவு என்ன?
[A] 1386 ச.செ.மீ
[B] 386 ச.செ.மீ
[C] 836 ச.செ.மீ
[D] 1486 ச.செ.மீ
கணக்கு எண் : 13 முதல் 16
13.176 செ.மீ நீளமுள்ள ஒரு கம்பி ஒரு வட்டமாக வளைக்கப்படுகிறது எனில் வட்டத்தின் பரப்பளவு என்ன?
[A] 1464 ச.செ.மீ
[B] 2664 ச.செ.மீ
[C] 2464 ச.செ.மீ
[D] 2644 ச.செ.மீ
14. 14 செ.மீ ஆரமுள்ள அரைவட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு என்ன?
[A] 72 செ.மீ & 308 ச.செ.மீ
[B] 72 செ.மீ & 360 ச.செ.மீ
[C] 36 செ.மீ & 308 ச.செ.மீ
[D] 36 செ.மீ & 360 ச.செ.மீ
15. ஒரு சக்கரத்தின் விட்டம் 70 செ.மீ அது 100 சுற்றுகள் சுற்றினால் கடக்கக் கூடிய தொலைவு என்ன?
[A] 22000 மீ
[B] 220 மீ
[C] 200 மீ
[D] 20000 மீ
16. ஒரு விளையாட்டு மைதானம் 35 மீ ஆரமுள்ள வட்ட வடிவில் உள்ளது அதனைச் சுற்றி உட்புறமாக 7 மீ அகலமுள்ள சீரான ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது எனில் அந்த ஓடு தளத்தின் பரப்பளவு என்ன?
[A] 1486 ச.மீ
[B] 1186 ச.மீ
[C] 1386 ச.மீ
[D] 1286 ச.மீ
கணக்கு எண் : 17 முதல் 20
17. 28 செ.மீ பக்க அளவுள்ள ஒரு சதுரத்தினுள் வரையக்கூடிய மிகப்பெரிய வட்டத்தின் பரப்பளவு என்ன?
[A] 606 ச.செ.மீ
[B] 626 ச.செ.மீ
[C] 666 ச.செ.மீ
[D] 616 ச.செ.மீ
18. 7 செ.மீ ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் பரப்பளவும் 7 செ.மீ அகலம் கொண்ட ஒரு செவ்வகத்தின் பரப்பளவும் சமம் எனில் அந்த செவ்வகத்தின் நீளம் என்ன?
[A] 24 செ.மீ
[B] 28 செ.மீ
[C] 20 செ.மீ
[D] 22 செ.மீ
19. 1 மீட்டர் நீளமுள்ள ஒரு கம்பி வட்டமாக மாற்றப்படுகிறது எனில் அவ்வட்டத்தின் ஆரம் மற்றும் பரப்பளவு என்ன?
[A] 1 π
[B] 1/4 π
[C] 1/2 π
[D] 3/4 π
20. ஒரு சதுரத்தின் மூலைவிட்டம் 14 செ.மீ எனில் சதுரத்தின் பரப்பளவு என்ன?
[A] 96 ச.செ.மீ
[B] 102 ச.செ.மீ
[C] 98 ச.செ.மீ
[D] 144 ச.செ.மீ
கணக்கு எண் : 21 முதல் 25
21. ஒரு சாய்சதுரத்தின் ஒரு பக்க அளவு 40 செ.மீ அதன் குத்துயரம் 15 செ.மீ எனில் சாய்சதுரத்தின் பரப்பளவு என்ன?
[A] 600 ச.செ.மீ
[B] 400 ச.செ.மீ
[C] 450 ச.செ.மீ
[D] 900 ச.செ.மீ
22. சாய்சதுரம் ஒன்றின் பரப்பளவு 96 ச.செ.மீ அதன் ஒரு மூலைவிட்டம் 12 செ.மீ எனில் அதன் மற்றொரு மூலைவிட்டத்தின் நீளம் என்ன?
[A] 12 செ.மீ
[B] 18 செ.மீ
[C] 14 செ.மீ
[D] 16 செ.மீ
23. நேர்வட்டக் கூம்பின் விட்டம் மற்றும் உயரம் முறையே 12 செ.மீ மற்றும் 8 செ.மீ எனில் அதன் சாயுயரம் காண்க?
[A] 14 செ.மீ
[B] 16 செ.மீ
[C] 10 செ.மீ
[D] 12 செ.மீ
24. இரு வட்டங்களின் ஆரங்களின் விகிதம் 1 : 2 எனில் அதன் பரப்புகளின் விகிதம் என்ன?
[A] 1 : 2
[B] 1 : 4
[C] 3 : 4
[D] 1 : 8
25. ஒரு திண்ம உருளையின் ஆரம் 14 செ.மீ மற்றும் அதன் உயரம் 30 செ.மீ எனில் அதன் வளைபரப்பு, மொத்தப் பரப்பு, கனஅளவு காண்க
[A] 1640 ச.செ.மீ, 1872 ச.செ.மீ, 15480 க.செ.மீ
[B] 3640 ச.செ.மீ, 2872 ச.செ.மீ, 16480 க.செ.மீ
[C] 4640 ச.செ.மீ, 4872 ச.செ.மீ, 14480 க.செ.மீ
[D] 2640 ச.செ.மீ, 3872 ச.செ.மீ, 18480 க.செ.மீ
கணக்கு எண் : 26 முதல் 30
26. ஒரு திண்ம கூம்பின் ஆரம் 35 செ.மீ மற்றும் அதன் சாயுயரம் 37 செ.மீ எனில் கூம்பின் வளைபரப்பு, மொத்தப்பரப்பு, கனஅளவு யாது?
[A] 4070 ச.செ.மீ, 7920 ச.செ.மீ, 4070 க.செ.மீ
[B] 3070 ச.செ.மீ, 6920 ச.செ.மீ, 3070 க.செ.மீ
[C] 2070 ச.செ.மீ, 5920 ச.செ.மீ, 5070 க.செ.மீ
[D] 1070 ச.செ.மீ, 4920 ச.செ.மீ, 6070 க.செ.மீ
27. ஒரு பேருந்து சக்கரத்தின் ஆரம் 70 செ.மீ அதன் வேகம் மணிக்கு 66 கி.மீ ஆக இருந்தால் சக்கரம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை சுற்ற வேண்டும்?
[A] 500 முறை
[B] 250 முறை
[C] 400 முறை
[D] 200 முறை
28. வட்டக்கோணப் பகுதியின் வில்லின் நீளம் 88 செ.மீ மற்றும் மையக்கோணம் 30 டிகிரி எனில் வட்டக்கோணப் பகுதியின் ஆரம் என்ன?
[A] 186 செ.மீ
[B] 188 செ.மீ
[C] 168 செ.மீ
[D] 166 செ.மீ
29. ஒரு கூம்பு, ஒரு அரைக்கோளம், ஒரு உருளை மூன்றும் சமமான அடிப்பாகத்தையும் உயரத்தையும் கொண்டுள்ளன எனில் அவற்றின் கனஅளவுகளின் விகிதம் என்ன?
[A] 3 : 1 : 2
[B] 2 : 1 : 3
[C] 1 : 2 : 3
[D] 1 : 1 : 1
30. ஒரு கோளத்தின் கனஅளவு 539/3 கன மீட்டர் எனில் அதன் ஆரம் என்ன?
[A] 28 செ.மீ
[B] 14 செ.மீ
[C] 7 செ.மீ
[D] 3.50 மீ
TNPSC TET கணிதம் – எண்ணியல்
கணக்கு எண் : 01
01. 1 + 2 + 3 + …………… + 20 = ?
[A] 210
[B] 200
[C] 220
[D] 215
கணக்கு எண் : 02
02 . 1 முதல் 100 வரை உள்ள இயல் எண்களின் கூடுதல்?
[A] 5000
[B] 4500
[C] 4550
[D] 5050
கணக்கு எண் : 03
03. ஒரு கடிகாரம் 1 மணிக்கு ஒரு முறையும் 2 மணிக்கு இரண்டு முறையும் தொடர்ந்து ஒலிக்கிறது எனில் அது ஒரு முழு சுற்றுக்கு எத்தனை முறை அடிக்கும்?
[A] 60
[B] 78
[C] 72
[D] 76
கணக்கு எண் : 04
04. 11 + 17 + 23 + ……… + 101 ன் கூடுதல் காண்க?
[A] 896
[B] 986
[C] 689
[D] 968
கணக்கு எண் : 05
05. ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரின் ஊதியம் 2018ம் ஆண்டு ரூ.31,200 எனப் பணியில் சேருகிறார். மேலும் அவர் ஒவ்வொரு வருடமும் ரூ.600 ஐ ஆண்டு ஊதிய உயர்வாக பெறுகிறார். அவருடைய ஆண்டு ஊதியம் எந்த ஆண்டில் ரூ.42,000 ஆகும்?
[A] 2036
[B] 2035
[C] 2037
[D] 2038
கணக்கு எண் : 06 முதல் 10
06. 1^2 + 2^2 + ……… + 5^2 = _?
[A] 55
[B] 25
[C] 50
[D] 45
07. 1^2 + 2^2 + 3^2 + ……… + 10^2 = _?
[A] 335
[B] 285
[C] 385
[D] 400
08. ஒரு சதுரங்கப் பலகையில் உள்ள சதுரங்களின் மொத்த எண்ணிக்கை?
[A] 64
[B] 204
[C] 128
[D] 172
09. 1^3 + 2^3 + ……… + 5^3 = _?
[A] 250
[B] 275
[C] 300
[D] 225
10. 1^3 + 2^3 + 3^3 + ……… + 10^3 = _?
[A] 3005
[B] 3025
[C] 3225
[D] 3555
கணக்கு எண் : 11 முதல் 15
11. 3 க்கு 3 கட்டம் கொண்ட செவ்வகத்தில் உள்ள மொத்த செவ்வகங்களின் எண்ணிக்கை?
[A] 9
[B] 18
[C] 27
[D] 36
12. ஒரு கூட்டத்தில் 5 பேர் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் மற்ற அனைவருடனும் கை கொடுக்கத்தொடங்கினார்கள் எனில் மொத்தம் எத்தனை முறை கை கொடுத்திருப்பார்கள்?
[A] 10
[B] 8
[C] 12
[D] 15
13. 15 கிரிக்கெட் வீரர்கள் கொண்ட ஒரு அணியில் 11 பேரை எத்தனை வழிகளில் தேர்வு செய்யலாம்?
[A] 1500
[B] 1100
[C] 1365
[D] 1635
14. 2, 4, 6 என்ற தொடரில் 20வது உறுப்பு என்ன?
[A] 40
[B] 80
[C] 120
[D] 60
15. 3, 6, 9 என்ற தொடரில் 30வது உறுப்பு என்ன?
[A] 45
[B] 90
[C] 60
[D] 75
கணக்கு எண் : 16 முதல் 20
16. 1 + 3 + 5 + … … … + 25 ன் கூட்டுப்பலன் என்ன?
[A] 175
[B] 250
[C] 169
[D] 196
17. 1 + 3 + 5 + … … … + 99 ன் கூட்டுப்பலன் என்ன?
[A] 2550
[B] 2450
[C] 2250
[D] 2500
18. 26 + 27 + 28 + … … … + 50 என்ற இயல் எண்களின் கூடுதல்?
[A] 1000
[B] 1050
[C] 1250
[D] 950
19. 51 + 52 + 53 + … + 100 என்ற இயல் எண்களின் கூடுதல்?
[A] 3275
[B] 3775
[C] 3500
[D] 3750
20. 6 பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் 3 இருக்கைகள் மட்டும் கொண்ட வண்டியில் 3 பேர் மட்டும் அந்த வண்டியில் செல்லும்படி எத்தனை வழிகளில் தேர்வு செய்யலாம்?
[A] 18
[B] 12
[C] 30
[D] 24
கணக்கு எண் : 21 முதல் 24
21. 1 க்கும் 99 க்கும் இடையில் 8 ஆல் வகுபடும் எண்கள் எத்தனை உள்ளன?
[A] 12
[B] 10
[C] 11
[D] 13
22. 1 க்கும் 99 க்கும் இடையில் 2 ஆல் வகுபடும் எண்கள் எத்தனை உள்ளன?
[A] 48
[B] 50
[C] 47
[D] 49
23. 1^2 + 2^2 + 3^2 + … + 8^2 = 204 எனில் 2^2 + 4^2 + 6^2 + … + 16^2 ன் மதிப்பு என்ன?
[A] 408
[B] 808
[C] 816
[D] 612
24. 2, 4, 8, … … … என்ற பெருக்குத்தொடர் வரிசையில் 10ம் உறுப்பு என்ன?
[A] 1000
[B] 1024
[C] 512
[D] 2048
கணக்கு எண் : 25 முதல் 28
25. 3, 6, 12, … … … என்ற பெருக்குத்தொடர் வரிசையில் 10ம் உறுப்பு என்ன?
[A] 1024
[B] 1036
[C] 1365
[D] 1536
26. 2, 4, 8, … … … என்ற பெருக்குத்தொடரில் 10 உறுப்புகளின் கூடுதல் என்ன?
[A] 2046
[B] 1024
[C] 2040
[D] 2640
27. 3, 6, 12, … … … என்ற பெருக்குத்தொடரில் 10 உறுப்புகளின் கூடுதல் என்ன?
[A] 2039
[B] 3069
[C] 2048
[D] 3096
28. 2/5 ,6/25 ,18/125 , … என்ற பெருக்குத்தொடர் வரிசையின் 8வது உறுப்பு என்ன?
[A] 5374/300625
[B] 5374/390625
[C] 4374/390625
[D] 4374/300625