TNPSC GROUP II, II A, IV & VAO – 2019 & 2020 (Test 17)

8ம் வகுப்பு தமிழ் பருவம் 01 – 100 கேள்விகள்

  • இயல் 01 – வாழ்த்து, திருக்குறள், தமிழ் வளர்த்த சான்றோர்கள், ஜி.யு.போப், குற்றியலுகரம், குற்றியலிகரம், முற்றியலுகரம்.
  • இயல் 02 – இனியவை நாற்பது, தமிழ்ப்பசி, செய்தி உருவாகும் வரலாறு, மகிழ்ச்சிக்கான வழி, இலக்கியவகைச் சொற்கள்.
  • இயல் 03 – திருவள்ளுவமாலை, நளவெண்பா, உலகம் உள்ளங்கையில், ஆவணம், இயல்பு வழக்கு, தகுதி வழக்கு.

7ம் வகுப்பு சமூக அறிவியல்  பருவம் 03  – 90 கேள்விகள்

  • விசயநகர, பாமினி அரசுகள், பக்தி, சூஃபி இயக்கங்கள்.
  • பேரிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை, பேராழியியல் ஓர் அறிமுகம்.
  • ஐக்கிய நாடுகள் அவை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்களும் நலத்திட்டங்களும், உற்பத்திக் காரணிகள், வரியும் அதன் முக்கியத்துவமும்.

தாமரை அகாடமி GT, GK, Indian Constitution  – 10 கேள்விகள்

  • அரசியலமைப்புச் சட்டம் – 04 – விதி 01 – 11 (Articles)
  • தாமரை பொது அறிவு – 04 – இந்திய முக்கிய அம்சங்கள்
  • தாமரை பொதுத்தமிழ் – 04.

 

தாமரை அகாடமி - 17th Exam Qtn & Ans