TNPSC GROUP II, II A, IV & VAO – 2019 & 2020 (Test 16)

7ம் வகுப்பு தமிழ் பருவம் 03 – 100 கேள்விகள்

  • இயல் 01 – திரிகடுகம், காந்தியடிகள் கடிதம், உரியது, இடுகுறிப்பெயரும் காரணப்பெயரும்.
  • இயல் 02 – திருவாரூர் நான்மணிமாலை, மெய்ப்பொருள் கல்வி, தூங்கா நகர், அறிவு நுட்பம், அறுவகைப் பெயர்ச்சொற்கள்,
  • இயல் 03 – ஏர்முனை, அம்மானை, நெசவு, நிலைத்த செல்வம் கல்விச்செல்வம், வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம்.

7ம் வகுப்பு சமூக அறிவியல்  பருவம் 02  – 90 கேள்விகள்

  • அரேபியர், துருக்கியர் படையெடுப்பு, டெல்லி சுல்தான்கள்.
  • வானிலையும் காலநிலையும்.
  • அரசியல் கட்சிகள்.

தாமரை அகாடமி GT, GK, Indian Constitution  – 20 கேள்விகள்

  • அரசியலமைப்புச் சட்டம் – 03 – பகுதி
  • தாமரை பொது அறிவு – 03 – தமிழக பறவை சரணாலயங்கள், தமிழக தேசியப் பூங்காக்கள் & தமிழக வனவிலங்கு சரணாலயங்கள்
  • தாமரை பொதுத்தமிழ் – 03.

 

தாமரை அகாடமி - 16th Exam Qtn & Ans