TNPSC GROUP II, II A, IV & VAO – 2019 & 2020 (Test 15)

7ம் வகுப்பு தமிழ் பருவம் 02 – 90 கேள்விகள்

  • இயல் 01 – திரிகடுகம், காந்தியடிகள் கடிதம், உரியது, இடுகுறிப்பெயரும் காரணப்பெயரும்.
  • இயல் 02 – திருவாரூர் நான்மணிமாலை, மெய்ப்பொருள் கல்வி, தூங்கா நகர், அறிவு நுட்பம், அறுவகைப் பெயர்ச்சொற்கள்,
  • இயல் 03 – ஏர்முனை, அம்மானை, நெசவு, நிலைத்த செல்வம் கல்விச்செல்வம், வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம்.

7ம் வகுப்பு சமூக அறிவியல்  பருவம் 01  – 90 கேள்விகள்

  • தக்காண அரசுகள், தென்னிந்திய அரசுகள்.
  • புவி – அதன் அமைப்பு மற்றும் நில நகர்வுகள், புவி மேற்பரப்பு – மாறிக் கொண்டிருக்கும் நிலக்கோளத்தின் மேற்பரப்பு.
  • நமது நாடு, இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்.

தாமரை அகாடமி GT, GK, Indian Constitution  – 20 கேள்விகள்

  • அரசியலமைப்புச் சட்டம் – 02 – அட்டவணை
  • தாமரை பொது அறிவு – 02 – வனச்சட்டங்கள் & இந்திய நகரங்களின் சிறப்புப் பெயர்கள்
  • தாமரை பொதுத்தமிழ் – 02.

 

தாமரை அகாடமி - 15th Exam Qtn & Ans