TNPSC GROUP II, II A, IV & VAO – 2019 & 2020 (Test 14)

7ம் வகுப்பு தமிழ் பருவம் 01 – 90 கேள்விகள்

  • இயல் 01 – வாழ்த்து, திருக்குறள், செம்மொழித்தமிழ், ஊரும் பேரும், சார்பெழுத்துக்களின் வகைகள்.
  • இயல் 02 – புறநானூறு, முதுமொழிக்காஞ்சி, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார், கோவூர்கிழார், உயிர்மெய், ஆய்தம்.
  • இயல் 03 – தனிப்பாடல், கணிதமேதை இராமானுஜம், நன்றிப்பரிசு, நால்வகைச் சொற்கள்.

6ம் வகுப்பு அறிவியல் (பழைய பாடத்திட்டம்) – 45 கேள்விகள்

  • பருவம் 03 – உயிரினங்களின் பல்வகைத் தன்மை, நமது சுற்றுச்சூழல், அன்றாட வாழ்வில் வேதியியல், ஒளியியல்.

6ம் வகுப்பு சமூக அறிவியல் (பழைய பாடத்திட்டம்) – 45 கேள்விகள்

  • பருவம் 03 – பேரரசுகளின் தோற்றம், மௌரியருக்குப்பின் இந்தியா, நாம் வாழும் பூமி, நில வரைபடங்களும் உலக உருண்டையும், உள்ளாட்சி, மக்கள் ஆட்சியும் மனித வளமும் மகளிர் அறிவாற்றலும்.

தாமரை அகாடமி GT, GK, Indian Constitution  – 20 கேள்விகள்

  • அரசியலமைப்புச் சட்டம் – 01 அட்டவணைக்கு முன்பு வரை
  • தாமரை பொது அறிவு – 01 தமிழக அணைகள் (பகுதி – 01 & 02)
  • தாமரை பொதுத்தமிழ் – 01.

 

தாமரை அகாடமி - 14th Exam Qtn & Ans