TNPSC GROUP II, II A, IV & VAO – 2019 & 2020 (Test 17)
8ம் வகுப்பு தமிழ் பருவம் 01 – 100 கேள்விகள் இயல் 01 – வாழ்த்து, திருக்குறள், தமிழ் வளர்த்த சான்றோர்கள், ஜி.யு.போப், குற்றியலுகரம், குற்றியலிகரம், முற்றியலுகரம். இயல் 02 – இனியவை நாற்பது, தமிழ்ப்பசி, செய்தி உருவாகும் வரலாறு, மகிழ்ச்சிக்கான வழி, இலக்கியவகைச் சொற்கள். இயல் 03 – திருவள்ளுவமாலை, நளவெண்பா, உலகம் உள்ளங்கையில், ஆவணம், இயல்பு வழக்கு, தகுதி வழக்கு. 7ம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 03 – 90 கேள்விகள் விசயநகர, […]